tag:blogger.com,1999:blog-3307024641252265571.post5288117995670081072..comments2011-02-08T19:13:19.519+05:30Comments on Kurumbukaariyin arattai ulagam: Hotel saa"paadu"Kurumbukaarihttp://www.blogger.com/profile/16554122498802571456noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3307024641252265571.post-38478385177645254002010-10-13T12:06:38.852+05:302010-10-13T12:06:38.852+05:30Aha. Thank you... konja naala udambu sari illa. ad...Aha. Thank you... konja naala udambu sari illa. adaan blog pakkam thalai kaatala. Hence the delay in replying.Kurumbukaarihttps://www.blogger.com/profile/16554122498802571456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3307024641252265571.post-72233584687990340642010-09-20T15:26:56.326+05:302010-09-20T15:26:56.326+05:30"பாழாய் போனவன், வாஷ் பேசினுக்கு அடியில் ......"பாழாய் போனவன், வாஷ் பேசினுக்கு அடியில் ...." வாய் விட்டு சிரித்தேன். மிக்க நன்றி.Rangan Badrihttps://www.blogger.com/profile/11929948497111159135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3307024641252265571.post-87517782140166234832010-07-23T21:26:04.646+05:302010-07-23T21:26:04.646+05:30Lol@ kuzhaai incident. enakku nanna puriyaradhu. a...Lol@ kuzhaai incident. enakku nanna puriyaradhu. adhey kashtam evlo thadavai patturuken. Neenga solra ambience vishayam romba sari. Naanga pona hotel la 3 LCD TV vera.. romba thevai paarunga. Apparam andha Gujarathi hotel peru 9Veg. It's in Pune :)
4 varusham munnadi Marriot la buffet saaptrukken. Neenga sonnadhukappuram, innum oru murai try pannanum nu thonaradhu. Next time when in Chennai, may be. Apparam, 60 roopaiku kalyaana saapada. Adhuvum next time chennai varum podhu "to do" list la sethukkanum. evlo naalachu, nalla namoor kalyana saapadu saaptu.Kurumbukaarihttps://www.blogger.com/profile/16554122498802571456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3307024641252265571.post-56725229957362434532010-07-23T18:56:36.255+05:302010-07-23T18:56:36.255+05:30ஆமாம், இந்த ஹோடேல்லே எல்லாம் நம்மளை மாக்கான் ஆக்க...ஆமாம், இந்த ஹோடேல்லே எல்லாம் நம்மளை மாக்கான் ஆக்கறதற்காகவே வித விதமான குழாய் வெப்பாங்க போலிருக்கு. ஒரு ஹோடேல்லே இப்படிதான் வெறுமே குழாய் கீழே கைய காக்டிண்டு காமிச்சிண்டு நின்னின்டிருன்தேனா, அங்கே குழாயை திருப்பணும் போலிருக்கு. ஒரு ஆள் வந்து நம்மளை ஒரு மாதிரியா பாத்துட்டு குழாயை தெறந்து கை அலம்பிண்டு போனாரா எனக்கு மானமே போய்டுத்து.
அப்புறம் நெறைய பைசா புடுங்கற ஹோட்டல் எல்லாம் ambience குதான் பைசா வாங்கறா. food சுமாராதான் இருக்கு. நூறு ரூபாய்க்கு இத்தனை விஷயம் unlimited ஆ குடுக்கற எடம் எங்கே இருக்கு. பேரு சொல்லக் கூடாதா.
நீங்க சென்னைவாசியா அப்டீன்னா marriot ஹோடேல்லே buffet லஞ்ச் ட்ரை பண்ணி பாருங்கோ. Value for money .
எனக்கும் இந்த முருகன் இட்லி கடை மாதிரி எடங்கள்தான் புடிக்கும். ஆனா அவா கொஞ்சம் hygiene விஷயத்துலே அலட்சியமா இருக்காளோன்னு தோணறது.
அப்புறம் ஒரு friend சொன்னா, இந்த அறுசுவை ஹோடேல்லே கல்யாண சாப்பாடே 60 ரூபாய்க்கு கெடைக்கரதாம்...அடுத்த முறை சென்னை வரும்போது போய் பாக்கணும்.
என்னிக்கோ ஒரு நாள் வெளிலே போறதே நாம சாதரணமா வீட்டிலே சமைக்காத விஷயங்களை ட்ரை பண்ணலாமேன்னு தோணும்.ஆனா உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு அத்தனை பணம் குடுக்கும் பொது வயத்தெரிச்சலா இருக்கும்.Ushahttp://ennapadhivugal.blogspot.comnoreply@blogger.com